ஹஜ் 2026 பதிவு: தமிழ்நாடு ஹஜ் அறிவிப்பு

ஹஜ் 2026 பதிவு: தமிழ்நாடு ஹஜ் அறிவிப்பு

தமிழ்நாடு ஹஜ் ஆஃர்கனைக்ஸர்ஸ் அசோசியேஷன் ஹஜ் 2026 க்கான விரைவுப் பதிவு காலவரையறையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹஜ் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்ட பயணிகள் ஜனவரி 15, 2026 முன் பதிவு செய்ய வேண்டும்.

Haj 2026 registration deadline announced by Tamil Nadu Haj Organizers
Early Haj 2026 Registration Update

Early Haj 2026 Registration Deadline Announced by Tamil Nadu Haj Organizers

The Tamil Nadu Haj Organizers Association has officially announced an early registration deadline for Haj 2026, following new operational guidelines issued by the Saudi government. As per the announcement, pilgrims planning to perform Haj in 2026 must complete their registration on or before January 15, 2026.

Applications Invited from Those Wishing to Serve 2026 Hajj Pilgrims

Online applications are invited from eligible candidates in Tamil Nadu who wish to serve the Hajj pilgrims undertaking the sacred Hajj pilgrimage in 2026. Temporary State Hajj Assistants will be deputed to Saudi Arabia for this purpose.

ஹஜ் பயணிகளுக்கு சேவை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

2026-ம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்புவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் (ஆன்லைன்) மூலம் வரவேற்கப்படுகின்றன.

Hajj 2024

After achieving grand success for Twenty Years continuously, right from 1996 in Hajj tour, 'Moulana Haj Service', once again takes pleasure to invite you to join our popular VIP Special Group Hajj Tour programs in which more than thousand hajjis have already travelled. Insha-Allah, in the same way, this year also we promise you that the whole program shall be executed to your entire satisfaction for which we have earned the reputation of last so many years.